@syed2029 காலம் பூராவும் கொள்கை முழக்கம் செய்தவர்!
காலம் போன பொழுதில் கொள்கையைக் அகால மரணம் ஆக்க முயற்சித்து,
தன் கற்பை இழந்து
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டவர்! பாவம்!
@Aathiraj8586 என் மக்களை நான் சந்திக்கிறேன்! என்ன தவறு?
விசில் விசய் கேள்வி!
சரி!
தேர்தல் நடக்கும் தொகுதியில் இருப்பவர்கள் மட்டும்தான் மக்களா?
மற்ற தொகுதிக்கு ஏன் போகவில்லை?
இடைத்தேர்தல் அங்கும் வரச் சொய்துவிட்டு பின் போவாரோ?
மக்கள் புரிந்து கொண்டால் பொதுத் தேர்தல் உடனே வரும்!
மக்களே!
இந்தியில்
தமிழ் ஊர்ப் பெயரை எழுதி வைத்தால்,
இந்தியாவின் பிரதமர் ஆகலாம் என
பண்டிட் ஜோசியர் சொன்னாரோ?
திரிந்த ஷா சொன்னாரோ?
பாதக இராவணா சொன்னாரோ?
விசில் பத்தினிகள் சொன்னாரோ?
டப்பாங்குத்து டமுக்கு டான்ஸ் ஆடி தமிழ்நாட்டின் முதல்வராகலாம் எனில்
அதுவும் நடக்குமோ?
ஐயோ ராவணா!