இந்திய சுதந்திரப் போருக்கு முன்பாகவே ஆங்கிலேய ஏகாதிபத���தியத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி முதல் போர் பிரகடனம் அறிவித்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து இறுதிவரை போரிட்டு வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர்கள் மருதுசகோதரர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்(@ammkofficial) சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.