தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
இடஒதுக்கீட்டின் மூலமாக சமூகநீதியை மீட்டெடுத்து எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்...
#கலைஞர்103
வீர வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. விஜய் சார்.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நடக்கும் சம்பவங்களை கண்டு கண்ணாடியைப் பார்த்து நீங்களே காரி உமிழுங்கள்.. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் வரலாறு உங்கள் ஆட்சியைக் காரி துப்பும்.
#TVKVijayFails
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சிங்கம்புணரி வடக்கு ஒன்றியம் அ.காளாப்பூர் பஸ்டாப் , ஆத்தங்கரைப்பட்டி , அம்மன் கோவில் திடல் , அரசினம்பட்டி , வகுத்தெழுவன்பட்டி ஆகிய கிராமங்களில் வெற்றி வேட்பாளர் திரு @OfficeOfKRP
அவர்கள் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்
மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நகர் 27 வது வார்டு சியோன் நகர் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் வெல்லும் வேட்பாளர் அக்கா Tamilarasi Ravikumar MLA - அவர்கள்
@TamilarasiMLA
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை மேலநெட்டூர் கிராம பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தேன்.
ஆதரிப்பீர் உதயசூரியன்
வாக்களிப்பீர் உதயசூரியன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நாட்டார் குடியிருப்பு ,மணக்குடி,
காக்குடி கிராம பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் வெல்லும் வேட்பாளர் அக்கா திருமதி Tamilarasi Ravikumar MLA - அவர்கள்
@TamilarasiMLA
#பிரச்சாரம்_துவக்கம்
மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு வலசைக்காடு கிராமத்தில் பொது மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் வெற்றி வேட்பாளர் அக்கா திருமதி Tamilarasi Ravikumar MLA - அவர்கள்.
ஆதரிப்பீர் உதயசூரியன்
@TamilarasiMLA#manmadurai
திமுக 2026 தேர்தல் அறிக்கை
இலவச மின்சாரம் பெறும் 20 லட்சம் விவசாயிகளுக்கு அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசன தேவைக்கு ஏற்ப நம் எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
வெல்வோம் இருநூறு
படைப்போம் வரலாறு
திராவிட மாடல் ஆட்சி
மானாமதுரை வளர்ச்சி
வாக்களிப்பீர் உதயசூரியன்
தேர்தல் நாள் 23:04:2026
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@OfficeOfKRP
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK