மக்களே இது சாதாரண (Falcon) ராக்கெட் (5-10 டன்) அல்ல. 500 டன் எடை கொண்ட ஒரு Spaceship. அதை கட்டுப்பட���த்தி Gravity கூட விஷமமாக விளையாண்டு உருவாக்கிய technology.
ஒரு co-ordinatesல உக்கார வச்சாம் பாருங்க..
காதலியை கட்டிப்பிடிப்பது போன்ற உணர்வு.
Science is still amazing.. ❤️
Me: Sending motivation video.. more power to you 💪
She: Dryerல இருந்து துணிய வெளிய எடுத்து போட்டாச்சு. உன் துணிய நீயே மடிச்சுக்க.. காலைல எந்திரிச்சு நீ தான் டீ போடனும்..
Me: டேய் Instaகாரா 😡
Update: “Manhattan judge granted the Empire State Building climbers supervised release… and they shared a massive kss before descending the subway stairs. You couldn’t write a more cinematic ending.”