#JustNow || தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது.. ரூ.100 கோடி கொடுத்து ஏமாந்தது யார்..? யார்..? பி.டி.அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் - மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
#Arasakumar | #Police | #Complaint | #CentralCrimeBranchPolice | #PolimerNews
Mr.@sathrak1967
இதென்னா flight ?
இதுக்கு எத்தனை கோடி செலவு ஆச்சு ?
இதுக்கும் 50 கோடி சொலவாகும்னா அது அரசாங்க செல்வா?
இல்ல சொந்த செலவுல போனார்னா வெறும் 10K கை காசு வச்சிருக்கவர் எப்படி அவ்வளவு செலவழிச்சார்?
இந்த Uber ஓலா கதைகளை சின்ன தத்தி காதுல விடுங்க.
Maybe நம்பலாம்.....
திமுக இன்னும் எத்தனை பொய் செய்திகளை பரப்பி விடும்...!!!!
புதிய தலைமுறை சில மணி நேரங்கள் தொலைகாட்சி நம்பர் முறியாது அது சரிசெய்யபட்டு மீண்டும் அனைத்து தொலைகாட்சியிலும் புதிய தலைமுறை அதே நம்பரில் வருகிறது...
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரவு 10.40 மணிக்கு யார் தூண்டுதலால் இப்படி அறிக்கை வெளியிடுகின்றனர்...??
சாதிப்பாசம் ஒருபுறமிருக்க..
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சீமான் இதுவரை திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில்லை..
கனிமவளத்தை காக்க வந்த தேவதூதன் வேடம் போடும் சீமான், கனிமவளத்தை அழித்து கோடி கோடியா கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன எதிர்த்து வாய் திறந்தது கூட கிடையாது..
ஏனென்றால் படியளக்கும் one of the owner-ஐ எதிர்த்தால் நாய்க்கு விழும் பிஸ்கட் நின்றுவிடும் என்ற ஒரே காரணம் தான் @Seeman4TN 💦
இவர்களுக்கு மட்டும் சட்ட ஒழுங்கு சீரமைக்க 120 நாள் ஆகுமாம்! 😒
தாவெகாவுக்கு 15 நாளிலேயே கேள்வி கேட்பாங்களாம். 🤷♂️
என்ன ஒரு நியாயம்! 😑
இந்த பேச்சுக்குத்தான் மக்கள் நிரந்தரமாக உங்களை புறக்கணித்தார்கள்! 😄🔥
@CMOTamilnadu | @TVKVijayHQ
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
Tamil Nadu politics sees a dramatic shift 🇮🇳
Actor-turned-politician Vijay’s party, Tamilaga Vettri Kazhagam (TVK), is leading in 100+ seats in the 2026 Assembly elections, overtaking the DMK in early trends.