@SSMurugesan4@Murugan49569795 As usual I Sent NEW Yr Greet this morning deducting till Y day / 9 dYs ie 356 days Dozen of receiptant say 356 days are typing ERROR now u advise me
சபாஷ் தமிழ் நாட்டில்
சரியான போட்டி.
சட்ட மன்ற மரபை மீறியது யார்?
ஒரு பட்டிமன்றம் நடத்தி உண்மையை உலகுக்கு உரைக்கலாமே!
நீதிமன்றமே பட்டி மன்ற அரங்கம்.
நீதி பதியே நடுவர்?
ஆர்வத்தில் தமிழக மக்கள்.
@jothims அப்ப காங்கிரஸூடன் திராவிடத்தை சேர்த்து திராவிட காங்கிரஸ் ன்னு பேர் வை சோடிமணி. அறிவாலய வாசலிலேயே எந்நேரமும் காத்து கிடப்ப
தற்கு பதிலாக இப்படி பண்ணினா சோலி முடிஞ்
சுருமே..😃😂😁😀😆
இளவயதினர் ஒரு கோஷ்டியாக வலைதளங்களில் இருப்பார்கள் அவர்களின் நண்பர்களையும் சேர்த்து ஒரு கூட்டமே இருக்கும்.சாதாரண பதிவிற்கே மொத்தக்கூட்டமும் லைக் போடுவார்கள்.
வயதானவர்களுக்கெல்லாம் சான்ஸே கிடையாது சார்
அத்தேகம் = அவர்கள்
வரு= வாருங்கள்
தரு= தாருங்கள்
வாடோ போடோ அன்புகலந்த மரியாதை (நண்பர்களிடம்)
இதுபோன்று மரியாதையான பேச்சுவழக்குகள் நிறைய உண்டு. இதுபோல அவமரியாதையான வார்த்தைகளும் இதற்கு உண்டு
ஜெர்மன் மன்னராட்சியை ஒழித்தவர் ஹிட்லர்
அதிபர் ஆட்சியை உலகில் அறிமுகம் செய்தவர்
தங்களை ஆண்ட பெல்ஜியத்தை காணாமல் போகச்செய்தவர்.
ஜெர்மானியர்கள் போற்றும் மக்கள் தலைவர் என்பது மறைக்கப்பட்ட வரலாறு.
எனக்கென்னவோ ஹிட்லர் ஆரம்ப காலத்தில் ' நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்கள் காலுக்குச் செருப்பாக, சாம்பாரில் பருப்பாக இருப்பேன் ' என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுதான் நினைவுக்கு வருகிறது.
-முகநூலிலிருந்து.
இப்பவும் அப்படித்தான் பேசுகிறார்கள்-அரசியல்வியாதிகள்.
@AkezaGermaine In our Country INDIA
1)Vendai kaai - Tamil language.
2)Bendi - Hindi language
Here we prepaing yummy Saambaar (Prepared with Thoor Dhaal), Kulambhu ( Red chilli based Spicy Gravy),and Poriyal etc with
this Vendai Kaai. It will increase our memory power
🙏🙏🙏🙏🙏
@MuruganandamV72@karthikgnath@thirumaofficial@EPSTamilNadu பிச்சைக்காரன் பிச்சை எடுக்கறதுக்கு வீடு,வீடாக போவது சகஜம்.அப்ப ஒரு வீட்டு ஓனர், பிச்சையான் கூட பேசுவார்.அதுக்காக
வீட்டு ஓனரும் அவன் கூட சேர்ந்து பிச்சை எடுக்க போறாருன்னு அர்த்தமாஜி😃😂😁😀😆🤣