திவான் பகதூர் தாதா இரட்டைமலையாரை அவமதித்த திமுக அரசிற்கு சமத்துவ சமுதாய சங்கம் - Sss-ன் வன்மையான கண்டனங்கள்....
https://t.co/B1cpZzfYFs
#தீண்டாமை_தமிழ்நாடு
திராவிட மாடல் அரசா
தீண்டாமை மாடல் அரசா?
ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகியும் பதவி ஏற்கமுடியாத நிலை உள்ளது இது வன்மையாக கண்டிக்கதக்கது. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்செயல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை ஊ.மன்ற தலைவராக செயல்பட வழிவகை செய்திட வேண்டும்...
@SSSTamilnadu
#தீண்டாமை_தமிழ்நாடு
நன்றாக படித்ததாலேயே சின்னத்துரை எனும் தலித் மாணவனையும் அவர் தங்கையையும் சூத்திர மாணவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர் இதை வன்மையாக கண்டிப்பதோடு பள்ளிப்பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள தீண்டாமை குறிப்பை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
@SSSTamilnadu
இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உருவப்படம் நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என அறிவித்துள்ள நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற்று பாபாசாகேப் அவர்களின் படத்தை நீதிமன்றகளில் வைத்திட வழிவகை செய்ய வேண்டும்....
@SSSTamilnadu
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம் காந்திகிராமம் புதூர் பழங்குடி கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து #பழங்குடி_மக்கள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர் அவர்களுக்காண உணவு,உடை,உறைவிடம் நிவாரணம் ஏதுமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள்.
@TNTVLRPOLICE@albyjohnV@CMOTamilnadu
மூன்று நாட்களாகியும், கன்னியாகுமரி மாவட்ட தோவாளை #தலித்_இளைஞர்_சுரேஷ்குமார் மரணம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமூக நீதி என்பதில் தலித்துகளுக்கு இடமில்லையா? தொடரும் தீண்டாமை வன்கொடுமைகளை தமிழக அரசு ஆதரிக்கிறதா?
@Kayalvizhi_N@CMOTamilnadu@kumari_police