பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சிக்கியுள்ள திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ்.
எப்போது வாய் திறப்பார் முதல்வர் @mkstalin?
அன்புமணிக்குப் பதில் சொல்ல, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
விஜயகாந்தோடு பேச எ.வ.வேலு!
ஜவாஹிருல்லாவை அணுக காஜா மொய்தீன்!
இப்போது அண்ணன் சீமான் அவர்களுக்குப் பதில் சொல்ல கீதா ஜீவன்!
திமுகவின் கேவலத்தனமான சாதிய அரசியல்!
திராணி இருந்தால், ஸ்டாலினைக் கண்டிக்கச் சொல்லுங்க!
கொலை செய்த 8 மணிநேரத்தில் "தானாக முன் வந்து சரண்டரான" 8 பேரில் ஒருவன் தப்ப முயன்றதாக சுட்டு கொன்ற "ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை"
இப்ப புரியுதா "சிபிஐ விசாரணை வேண்டும்" என ஏன் அண்ணாமலை அண்ணன் சொன்னார்னு.??🤧
கொலை செய்த 8 மணிநேரத்தில் "தானாக முன் வந்து சரண்டரான" 8 பேரில் ஒருவன் தப்ப முயன்றதாக சுட்டு கொன்ற "ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை"
இப்ப புரியுதா "சிபிஐ விசாரணை வேண்டும்" என ஏன் அண்ணாமலை அண்ணன் சொன்னார்னு.??🤧
மணிப்பூரை போல தமிழ்நாட்டில் "தொடர் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள்" இருப்பதாகத் தெரியவில்லை -சபாநாயகர் அப்பாவு
கடைசில தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்க மணிப்பூர் கூட ஒப்பிடுற அளவுக்கு கேவலமா போயிடுச்சுல?? 😏
சண்டாளன் சதிகாரன் கருணாநிதி என பாடிய சாட்டை SC ST சட்டத்தில் கைது -செய்தி
வேங்கைவயல் ஒருத்தன கூட கைது செய்ய துப்பில்ல
ஆம்ஸ்ட்ராங்க கொலை செய்ய சொன்னவன கண்டுபிடிக்க வக்கில்ல
தலித்கு பொது தொகுதில சீட்டு தர திராணியில்ல
ஆனா இதுக்கு SC ST சட்டம் போடுறது பெயர் கருணாநிதித்தனம்🤧
இன்றைய தினம், ஐயா திராவிட மாயை திரு. சுப்பு அவர்களது சுயசரிதை நூலான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட அரசியல் என்பது வெறும் மாயை என்பதை, ஆதாரப்பூர்வமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாக வெளிப்படுத்தியவர், ஐயா திரு. சுப்பு அவர்கள். அவரது வயதொத்த மனிதர்களுடன் நெருங்கிய நண்பராக விளங்கும் அவர், தற்கால இளைஞர்களும், குருவாக ஏற்றுக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு, தனது எழுத்துக்களால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார். மிக நேர்மையான, வெளிப்படையான மனிதர். வருங்காலத்தில், தமிழகத்தில் அரசியலில் மாற்றம் உருவாகும்போது, அதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக, ஐயா. திரு. சுப்பு அவர்களும் இருப்பார்கள் என்பது உறுதி.
அவரது சுயசரிதையான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ என்ற இந்த நூலில், அவரது 45 வயது வரையிலான வாழ்க்கை குறித்துப் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு துறைகளில், பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு, அவற்றில் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும், தனது விசாலமான பார்வையின் மூலம், வெளிக்கொண்டு வந்திருக்கிறார். தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை, மிகச் சுவாரசியமாகக் கூறியிருக்கிறார். இந்த நூலின் இரண்டாவது பாகத்தையும் படிக்க, மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
தமிழக இளைஞர்களிடையே படிக்கும் ஆர்வத்தை மீட்டெடுக்க @BJP4Tamilnadu சார்பாக மேற்கொள்ளும் ஒரு சிறு முயற்சியாக, ஐயா திரு. சுப்பு அவர்களின், ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூலை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.