ராமதாஸின் வாரிசோ
மூப்பனாரின் வாரிசோ
ஓ பன்னீர்செல்வத்தின் வாரிசோ
ஜெயக்குமாரின் வாரிசோ.
களத்தில் இருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள், உதயநிதியை ஏன் திமுக துணை முதலமைச்சர் ஆகியது என்பது புரியும்.
திமுகவில் வாரிசு என்பது பிறப்பினை வைத்து அல்ல, கொள்கையை வைத்து, உழைப்பை வைத்து.
உழைப்பு..உழைப்பு..உழைப்பு..என்பதுதான் எங்களின் தாரக மந்திரம் 🔥🔥
@mkstalin@Udhaystalin@TRBRajaa@Avadi_Nasar@iamchsekar@DMKITwing
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டையில் பேட்ஜ் அணிந்தும் கையில் பாதகை ஏந்தியும் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம்
#Watch | தவெக அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக உறுப்பினர்கள்
பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMK | #TNAssembly2026