ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகள���லும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
“உங்களைப் போல் ‘மசூதி’ என்றால் இடிக்க வேண்டும், ‘தேவாலயம்’ என்றால் தகர்க்க வேண்டும்” என்று கூறுபவர் எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்ல. உங்களின் பிரிவினை வாதம் தமிழ்நாட்டில் எடுப்படாது!”
– பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு, அமைச்சர் சேகர் பாபு பதிலடி.
#TNAssembly #SekarBabu #BJPFails #VaanathiSeenivasan #Tamilnadu #KalaignarSeithigal
நாகரீகம் இன்றி பேசுவோர்க்கு
கலைஞர் சாதனைகள மறைக்க முடியாது அவர் ஒடுக்கபட்ட சமூகத்தின் விடிவெள்ளி
மாற்றுத்திறனாளிகளுக்கு மாண்பு தந்தவர்
திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கை தந்தவர்
தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்
வெற்று அவதூறுக்கு காலம் பதில் சொல்லும் உண்மைய உரக்க சொல்வோம்
உலக அரசியல் வரலாற்றிலேயே அனைத்து தரப்பினர்களாலும் காரி துப்பப்பட்ட ஒரே அரசியல் கட்சி #TVK மட்டும்தான்💯
ஏண்டா அணிலாண்டிகளா மைக்கை நீட்டியதும் கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசினீங்க? 🐿️
@TVKVijayHQ@actorvijay