மக்களவை தேர்தல் தொடர்பாக நேற்று இரவு நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் - புரட்சிக்காவலர் ஐயா திரு.ஓ_பன்னீர்செல்வம் BA.,MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்..
#AIADMK#AIADMK_ChiefOPS
#BREAKING || பாஜக உடனான பேச்சுவார்த்தை சுமுகம்
பாஜக உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்.
2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது
பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - ஓ.பி.எஸ்.
#bjp#ops#ThanthiTV
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கழக நிரந்தர பொதுசெயலாளர் விதியை தன் சுயநலத்திற்காக நீக்கியவர் தான் இந்த பத்து தோல்வி பழனிச்சாமி
#துரோகம்களைவோம்_கழகம்மீட்போம்