❤️ அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது! ❤️
செங்கல்பட்டு மாவட்டம் – அனகாபுத்தூர் பகுதியில்
@SilambarasanTR_ அண்ணன் அவர்களின்
புதிய ரசிகர் மன்ற கிளை நேற்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
#SilambarasanTR#STRFansClub
THALAIVAN — SILAMBARASAN TR 👑🔥
Yesterday at Sathyabama University,
Thalaivan Silambarasan TR brought an unmatched AURA! 🖤🔥
The Style. The Swag.
One man. One AURA. One THALAIVAN. 👑⚡
SILAMBARASAN TR — THE NAME IS ENOUGH! 🖤🔥
#SilambarasanTR
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநரும், நடிகருமான இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருக்கு அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. 🕊️🙏
#RIPBhagyaraj#SilambarasanTR#STR
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநரும், நடிகருமான இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருக்கு அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. 🕊️🙏
#RIPBhagyaraj#SilambarasanTR#STR
நமது அண்ணன் சிலம்பரசன் TR அவர்கள், நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு 'நிதர்சன்' என்று பெயர் சூட்டி, நெகிழ்ச்சியோடு வாழ்த்திய உன்னத தருணம்! 🫂♥️
#Atman#SilambarasanTR
எப்பொழுதும் ரசிகர்களுடன் நிற்கும் நமது ஆத்மன்! ❤️
நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு, நமது தலைவன் @SilambarasanTR_ அவர்கள் 'நிதர்சன்' எனப் பெயர் சூட்டி, தன் பேரன்போடு வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணம்! தலைவனின் ஆசி என்றும் துணை நிற்கும்! ✨
#Atman#SilambarasanTR
என்றென்றும் அன்பால் இணைந்த குடும்பம்! 🌸
நமது ஆத்மன், தலைவன் சிலம்பரசன் TR அவர்கள், நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு 'நிதர்சன்' என்று பெயர் சூட்டி, நெகிழ்ச்சியோடு வாழ்த்திய உன்னத தருணம்! தலைவனின் இந்த மாசற்ற அன்பு எங்களின் பலம்! 🔥
#Atman#SilambarasanTR
ரஜினி சார் படத்தை இயக்க அன்போடு வாழ்த்தி அனுப்பிய #Atman STR & AGS! இன்று #Dharman தொடக்க விழாவில், தனக்கு உறுதுணையாய் நின்ற #SilambarasanTR-க்குத் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த அஸ்வத் மாரிமுத்து! 🤝✨
#ThottaPoweruDa@SilambarasanTR_ in his electrifying intro, as the song vividly paints the essence of his character, setting the tone for the film #ThottiJaya
Watch Full Video Song 🔗https://t.co/OPITLVYHU1
#SilambarasanTR#Gopika@Jharrisjayaraj@RDRajasekar@editoranthony #VZDurai #NaMuthukumar #STR #Tamilsong #latesttamilsongs #SilambarasanTR #STR49 #STR #thuglife #TamilCinema #Kollywood #Actor #FilmIndustry #CinemaLovers #SouthIndianMovies #Music #TalentedActor #ATMan #ATManSTR #thottapoweru
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu