காஜாவில் வீடு வாசல் இருந்து அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாமல் தெருவில் நிற்கும் குழந்தைக்கு ஒருவர் லாலிபாப் கொடுக்கிறார்
வலி, வேதனை, மகிழ்ச்சி, மூன்றையும் கலந்து காட்டும் அந்த குழந்தையின் கண்களை பாருங்கள்
இதயம் நொறுங்குகிறது💔💔
செயின்ட் லூசியா. 👇
ஒண்ணே முக்கால் லட்சம் பேர் மட்டுமே வாழ��ம் ஒரு நாடு, நம்ம ஊர் கிருஷ்ணகிரி முனுசிபாலிட்டியை விட மிகச் சிறிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு.
அதுதான் இந்த ஒலிம்பிக்கின் அதிவேக ஒட்டபந்தைய வீராங்கனையை உருவாக்கி இருக்கிறது..