வெற்றியோ தோல்வியோ நல்ல நேர்மையான மனிதன் பின்னால் அரசியலில் 2020 முதல் பயணிக்குறேன், என்ற கர்வம் உண்டு என்பதை எப்போதும் மார் தட்டி சொல்லுவேண்டா...@annamalai_kuppusamy #Annamalai#annamalaiennumnaan#BJP#TamilNadu#TNPolitics PoliticalPoster MassLeader AnnamalaiArmy Modi
சினிமால வரும்போது விஜய் காந்த் க்கு தம்பினு வந்தான்
அப்ரோம் அண்ணாமலை தம்பினு ரஜினி கால புடிச்சான்
கலைஞர் க்கு சிலை வெக்கனும்னு கருணாநிதி கால புடிச்சான்
அதிமுக ஜெய்க்க அணிலா உழைச்சேன்னு அம்மா கால புடிச்சான்
அதுபோக மோடி ல இருந்து ராகுல் காந்தி, அண்ணா ஹசாரே வரைக்கும் வாய் வெச்சான் எதுக்குன்னு இதுவரைக்கும் தெரியல
இப்போ ஆட்சி அமைக்க ஒவ்வொரு MLA காலயா புடிச்சீட்டு இருக்கான்
கால்ல விழுற ரெக்கார்ட்ஸ் எடுத்து பாத்தா டாப்ல விஜய் தான் இருப்பான் போல 🔥
One trillion Dollar Economy target
Two digit GDP growth
100% Primary Education enrollment
Highest GER ratio
Naan Mudhalvan Scheme
Meanwhile அதெல்லாம் விடுனா வாத்தி Comming dance ஆடுணா நீ
உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் தலைவர் ரஜினி.. திமுக, அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள், மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாவட்டங்களிலும் இந்தியாவில் எங்குபோய் கேட்டாலும் ரஜினி யார் என்று சொல்வார்கள் எம்ஜியாரை கூட அதிகம் தெரியாது.
Kochadaiyan was truly ahead of its time - a bold first of its kind, the directorial debut of @soundaryaarajni, supported by EROS and India’s first photorealistic film created with mega stars.
Today, powered by ErosGenAI’s advanced models - from AI-led restoration and performance enhancement to cinematic detailing - we open a new chapter.
Honouring the original legacy. We bring you a new and reimagined Kochadaiyan for a new generation.
The teaser is now live.
@rajinikanth | @deepikapadukone
#Kochadaiyan #ErosUniverse #ErosGenAI #CreatorEconomy #IndiaAI
My God... 🙏 Everybody should always be at peace of mind and happy without any disturbances. 🙇♂️ Here's a video summary of his yatra to the six houses of Lord Murugan for Thalaivar @rajinikanth.
#Thalaivar@rajinikanth#Aarupadai_Yatra
I’m so happy to have spent quality time with Thalaivar today after a few months. I truly cherish every moment I get to share with him.
#GuruveSaranam 🙏
உயிரும், தொழிலும் தந்த பெற்றோர், வாழ்க்கை முழுவதும் என்னை வழிநடத்தும் தலைவர், என் தொழிலுக்கு துணை நிற்கும் என் தொழிலாளர்கள், என்னை வாழ வைக்கும் வாடிக்கையாளர்களின் நல் ஆசியுடனும், நான் பூஜிக்கும் கடவுளின் அருளாலும் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ந்த போது.
#Thalaivar@rajinikanth
#AyudhaPooja