காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்.
என் உதவி இயக்குனர் @Ezhil_Periavedi இயக்கத்தில், @iharisankar கதைநாயகனாக நடித்திருக்கும் 'பராரி' படத்தினை @thespcinemas நிறுவனத்தோடு இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அன்பிற்கினிய இயக்குனர் @Dir_Lokesh -க்கும் உங்களுக்கும் நன்றியும் அன்பும்!