#பனை_பொருளாதாரம்
பர்பி, சோன்பப்டி, அல்வா, சாக்லேட் என 10மேற்பட்ட உணவுகளை பனங்கிழங்கில் செய்து அசத்துகிறார் ஆசிரியர் கார்த்திகேயன்.
பனங்கிழங்கு உணவுகள் தேவைப்படுவோர் நேரடியாக அவரை தொடர்பு கொள்க.
கார்த்திகேயன் 9566314451
இவரை போன்ற பனை மனிதர்களை நாம் நிச்சயம் ஆதரிக்க வேண்டும்.