அப்புறம் ஏன் ரெண்டு சீட்டுக்கு திமுக காலில் விழுந்து கிடந்தீர்கள் ... இப்போது அதிக சீட் அதாவது அதிக எலும்பு துண்டு வேண்டி குரைத்துக் கொண்டு இருக்கிறார்... சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்....
#vck#dmk#TVKVijay
75 சதவீதம் மாநாட்டு திடலுக்கே வரவில்லை அவர்கள் வந்திருந்தால் | பலபேர் தூக்கு போட்டு செத்திருப்பார்கள்...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@thirumaofficial
1 கோடி பார்வைகள்!
உங்கள் ஆதரவே எங்கள் பலம்!
தமிழுக்காக,தமிழருக்காக
இன்னும் பல உண்மைகளுக்காக
எங்கள் பயணம் தொடரும்...
தொடர்ந்து இணைந்திருங்கள்.
🔗 https://t.co/eRRg2ZSqY5
எங்கள் தேசம் - ஓர் இனத்தின் பெருங்கனவு
#Youtube#EngalDesamOfficial#1CroreViews
David பயலே @thennagamvishnu இத பாருடா... நீ வேணும்னா தவெக ல இடைத்தேர்தல்ல ஒரு சீட் கேட்டு நில்லு... களத்துல இருக்கிறவர்களுக்கு தான் தெரியும் அதோட வலி... உன்ன மாதிரி களத்துல போய் வீடியோ எடுத்து காசு யாரும் பார்க்கல...
#SIRfraudpaarisaalan
டேய் மடப்பும்ட @thennagamvishnu இந்த கேள்வியெல்லாம் நீ தவெக,திமுக, அதிமுகல எல்லாம் கேட்டு வா... முதலில் நீ உன் யூடியூப் வலையொளிக்கு வாங்குன திரள்நிதிக்கு கணக்கு காட்டு..அப்புறம் NTK விடம் கேளு....
தவெக போடும் எலும்புக்கு அதிகமாக குறைக்காதே...
@eagalaivanp#tvk#dmk#admk
நீ போடுற வீடியோகளுக்கு இந்த தற்குறி அணில்கள் வேணும்னா பயர்🔥 விடுவானுங்க ... நீ வேணும்னா விஜய் பத்தி பேசு ஒருதான் கூட உன்ன திரும்பி பார்க்க மாட்டான்... ஏன்னா அவனுக்கு தர்க்கம் பண்ணுறது பிடிக்காது... அவமானப்படுத்துதான் பிடிக்கும்... நீ தவெக ல சேர்த்துட்டு விமர்சனம் பன்னு..
#tvk
“தேமுதிகவுக்கு எதற்கு 10 சீட் கொடுத்தீங்க?”
— ஆசான், இன்று.
“தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. அவர்களுக்கு சீட் தந்தது மிகச் சரி.” 🙌🙌
— அதே ஆசான், இரண்டு மாதங்களுக்கு முன்பு.
இரண்டு மாதத்தில் கொள்கை மாறவில்லை…
கணக்கு மாறிவிட்டது! 😂
கட்சி கையைவிட்டு நழுவிப் போகிறது என்பதை உணர்ந்ததும்,
நேற்று சொன்னதை இன்று மறந்து அந்தர் பல்டி அடிப்பதுதான் அரசியல் நிலைப்பாடா?
நிலைப்பாடு இல்லாத அரசியலுக்கு
இது ஒரு நல்ல உதாரணம்! 😏
பச்சோந்தி கூட இதனை நிறம் மாறாது...இந்த திருமா அனுதினமும் மாறிக்கொண்டு இருக்கிறார்... இவரை சொல்லி குற்றமில்லை..இதற்கு காரணம் திமுக மற்றும் பட்டியலின மக்கள் தான்...எப்படி தான் இந்த மானங்கெட்ட தற்குறிகள் இவருக்கு முட்டு கொடுக்கிறார்களோ...
#tvk#vck#SIRfraudpaarisaalan
நீ போடுற வீடியோகளுக்கு இந்த தற்குறி அணில்கள் வேணும்னா பயர்🔥 விடுவானுங்க ... நீ வேணும்னா விஜய் பத்தி பேசு ஒருதான் கூட உன்ன திரும்பி பார்க்க மாட்டான்... ஏன்னா அவனுக்கு தர்க்கம் பண்ணுறது பிடிக்காது... அவமானப்படுத்துதான் பிடிக்கும்... நீ தவெக ல சேர்த்துட்டு விமர்சனம் பன்னு..
#tvk
#OG இரா திருமாவளவன் மீண்டும் திரும்பினார் 🔥😍
திமுகவை இறங்கி அடிக்கிறார்....
ஒரு சின்ன இடைச்செருகல், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக திமுக இறுக்கமான முறையில் கையாள்வதை கண்டு மனம் கொதித்து ஒவ்வொரு நாளும் குரல் கொடுத்தோம்.....
ரொம்ப தூரத்தில் இருந்ததால் எங்கள் குரல் உங்களுக்கு ஒலிக்கவில்லை போல... @thirumaofficial