உதயநிதியின் கைது திமுகவிற்கு தேவையான ஒரு பாடம்!
திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும் இந்நிகழ்வு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாக இருக்கும்..
@Rollercaster123 தமிழ்த்தேசியவாதிகள் மீது கடந்த ஆட்சியில் பல வழக்குகள் போட்டு கடும் அவதிக்கு உள்ளாக்கிய, திமுகவுக்கு மாண்பு காட்டுவதற்கு முட்டு தரும் அனைத்து ஏமாளிகளுக்கும் கோமாளிகளுக்கும் இந்த காணொலி சமர்ப்பணம்!!
ஏற்கனவே கூடி கலைந்து போயிருக்க வேண்டிய திரு.ஜோசப் விஜய் மற்றும் அவர் ரசிகர்களை திட்டோ திட்டு என திட்டி ஆட்சியில் உட்கார வச்ச தெய்வமே!
நீ சும்மா இருந்தாலே போதும் திரு.ஜோசப் விஜய் அசிங்கப்பட்டு அவராவே போயிருவாரு,
ஆனா நீங்க மாத்தி மாத்தி பேசுனதை பார்த்து 108 ஐ 208 கொடுத்துட போறாங்க தெய்வமே!!