தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு எனது கடும் கண்டனம்.
இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
பொய் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட அதிமுக IT Wing நிர்வாகி நவலடி கார்த்திக்கை ஜாமினில் விடுவித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு!
நீதி வென்றது!
கரூர் போலீஸ் கைது செய்து சிறையிலடைத்த அதிமுக IT Wing நவலடி கார்த்திக் ஜாமின் மனு விசாரணையில் இன்று பதிலளிக்க வழக்கம் போல போலீஸ் வரவில்லை.41A நோட்டீஸ் அளிக்கவில்லை.QR code முகவரி ஒத்துபோகவில்லை என ஏராளமான இல்லைகளுடன் போலீஸ் போட்ட instant பொய் வழக்கு இது! ஆனாலும் நீதி வெல்லும்!
விடியா திமுக அரசின் காவல்துறையால் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொல்லப்பட்ட சேலம் இடையப்பட்டி முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை ஆறு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்கவேண்டும்! அதிமுக சார்பில் அளித்த புகாரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு!
#DMKFails
+
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு! இடைக்கால தடை விதிக்காததால் திட்டமிட்டபடி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்!
#HighCourtOfMadras#எடப்பாடியார்
மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் அறிவுறைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் #அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். (2/2)
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும், பொது வாழ்விலும் நேர்மையை கடைபிடித்து, தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட திரு. பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் சேவைகளை நினைவுகூர்ந்து அவரை போற்றி வணங்குகிறேன்.
“தூங்கும் விடியா திமுக அரசு இனியாவது எழுந்திருக்க வேண்டும்”
விடியா திமுக அரசை கண்டித்து இன்று சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள்
#விளம்பரமாடல்_விடியாஅரசு