"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தலைவர் தளபதி @actorvijay அவர்களின் தலைமையில், நேர்மையான மற்றும் வெளிப்படையான ஒரு நிர்வ
ஒரு பக்கம் வேலைப்பளுவால் மன உளைச்சலில் இருக்கும் BLOக்கள்!
இன்னொரு பக்கம் அதீத குழப்பத்தில் இருக்கும் மக்கள்!
இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், SIR குளறுபடிகளையும் அறவழியில் எதிர்த்து எங்கள் வெற்றித்தலைவர் முன்வைத்த கேள்விக்கணைகள் தான் இது!
நவம்பர் 18 கப்பலோட்டிய தமிழர் வ.உ.#சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவோம்!
தேனி வடக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️
மதுரை மாநாட்டிற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களுக்கு நன்றிகள் 🙏
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் #தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (12.08.2025),
இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற (21.08.2025) வியாழக்கிழமை அன்று மதுரையில் நடைபெறுவதையொட்டி,
பெரியகுளம் தொகுதி, வேல்சாமி சின்னம்மாள் மண்டபத்தில்
தமிழக வெற்றிக் கழகத்தின் #தலைவர்_விஜய் அவர்களின் உத்தரவின்படி,
கழகப் பொதுசெயலாளர் N.#ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இன்று #தேனி_வடக்கு_மாவட்ட_தலைமை சார்பாக விடுதலை வேங்கை #சிங்கம்_செட்டியார் அவர்களின் 226ஆம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செய்யப்படது !