@_im_streetliht_ புரிதலுக்கு நன்றி.
நாம் தமிழர் கட்சியின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை. அந்த ஆதங்கத்தில்தான் அவர் பேசுகிறார்.
அதேபோல சில குட்டை குழப்பிகளும் உள்ளனர் அவர்களுக்கு நம் ஆதரவு இல்லை.
@_im_streetliht_ நீங்கள் சொல்வது சரிதான். நாதக திட்டங்கள் வெகு சிலருக்கே புரியும். மக்கள் அடிப்படை தேவைகளுக்கு திண்டாடும் நிலையில்தான் இன்னும் உள்ளனர் அவர்களுக்கு புரியாது.
நம் அணுகுமுறையில் சிறு மாற்றம் தேவை. அதைதான் ஐயா ஏகலைவன் போன்றவர்கள் சொல்கிறார்கள். இதை குறை கூறுவதாக எடுத்துகொள்ள வேண்டாம்
@_im_streetliht_ அதுமட்டும் காரணம் அல்ல. திமுகவை எதிரியாக கட்டமைத்து நாதக வை திமுகவின் மறைமுக ஆதரவாளர் போல கட்டமைத்து விட்டார்கள். அதை நாம் உடைத்திருக்க வேண்டும். ஆனால் அது எடுபடவில்லை.
எனவே அடுத்த கட்டமாக அந்த கட்டமைப்பில் விழாமல் நடந்து கொள்ளலாம் அதைதான் அனைவரும் விரும்புகின்றனர்.
@_im_streetliht_ ஆனால் நாதக களத்தில் மக்களின் மனநிலை என்ன என்பதை கணிக்க தவறிவிட்டது. தற்பொழுது தொடர்ந்து அதே போல செயல்பட்டால் பின்னடைவுதான் வரும். பொது மக்களிடையே இந்த மனநிலைதான் உள்ளது. கட்சிக்காரர் இல்லாதவர்களிடம் சென்று பேசி பாருங்கள் உங்களுக்கே புரியும். 2/2
@_im_streetliht_ சினிமா மோகம் விஜய்க்கு மக்களிடையே வெளிச்சத்தை கொடுத்தது என்பது உண்மை. வெற்றி பெறுவதற்கான காரணம் அது மட்டும் அல்ல அவர்கள் யுக்திகளை சரியாக வகுத்து மக்களிடம் சென்று சேர்த்தார்கள். அதற்கு பணமும் செலவழித்தார்கள். நாதக அந்த அளவுக்கு பணம் செலவழிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம் 1/2
@ramk8060 Adhu enna karur incident la badhikka pattavangalukku mattum velai?
Unga sandharpa vadham ingayae theriyudhu raja.😇
Byelection varala na indha issue va kai veikama kadandhu poirupeenga just like amaichar sarath case.
@tamilansathya02@polimernews Adhu seri private school nadathubavaragal yaru nu appdiye amaichar kitta oru kelvi ya kelunga.
Yaru mafia ku support pandranga nu therindhu vidum.
@nikaran_tn Everything has limits. Neenga manbu mannangatti nu pesitu irunga. Pona varusam varaikum Dmk ku support pannitu irundhavan ntk work panni serthu vecha anti-incumbency full ah aruvadai pannitu poitan. Kalathula backfire agudhu na konjam change panni nadandha than ennavam.
@EelaSelva@ImNishanthTR@Kadamban03@Seeman4TN அவர் சொல்வதுதான் களத்தில் மக்களின் மனநிலை. இதை புறிந்துகொள்ளாமல் இருந்தால் பின்னடைவுதான் ஏற்படும். தேர்தல் அரசியலில் மக்களின் மனநிலையை புறிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
@k_nades3@kavitha_priyan தேர்தல் அரசியலில் இருக்கும்போது மக்களிடம் என்ன மனநிலை உள்ளது என்பதையும் கருத்தில் கொண்ட செயல்பட வேண்டும். இதுபோன்ற சந்திப்புகள் மாண்பு என்றுசொன்னாலும் பொதுமக்களிடையே நாதகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதை உணர்ந்தே அவர்கள் இதை சொல்கிறார்கள். தவறான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
அமோனியா கசிவால் 18 பேர் இறந்துபோகக் காரணமான பெரியபாளையம் அருகே இருக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா சென்றாரா?
ஆய்வு ஏதும் செய்தாரா?