நான் கடவுள் எனச் சொல்லும் பாபாக்களின் பள்ளியில் பெண்குழந்தைகளைச் சேர்க்கிற பெற்றோர்களும் குற்றவாளிகளே...
சமூகஆசிரியர்
சபரிமாலா
#sivashankarbaba#schoolabuse
உடை சார்ந்த என்னுடைய முன்மாதிரி மணியம்மை அவர்கள்..அதனால் உடலை மறைக்கும் "சுடிதார்"சீருடை என அறிவிக்கிறேன்..சன்னிலியோன் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டவர்கள் "குட்டைப்பாவாடை"
வேண்டும் என்கிறார்கள்...
சமூகஆசரியர்
சபரிமாலா
நிறுவனத்தலைவர்
பெண்விடுதலை கட்சி
#schoolgirl#schooluniform
Go back stalin என்ற #சங்கிகளின் ட்விட்டர் டிரெண்டிங் முயற்சி தூக்கிட்டு #தற்கொல���...
கவசஉடையோடு கொரோனா வார்டில் முதல் முதல்வர்...
முன்களப்பணியாளர்களுக்கு நம்பிக்கை தந்த முதல்வருக்கு வாழ்த்து..
#Stalin_Raising
#PSBBபள்ளி பிரச்சனை பற்றி....
நிர்மலாதேவிக்கள் காப்பாற்றப்படும்போது ராஜகோபாலன்கள் அவதரிக்கிறார்கள்...
#மாணவிகளே..ஆசிரியராக இருந்தாலும் யாராக இருந்தாலும் "உங்கள் உடல் உங்கள் உரிமை"
#செருப்பையே ஆயுதமாக்குங்கள்
சமூகஆசிரியர்
சபரிமாலா
#PSBBIssue
இறப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடுமையான சூழலில் மாதத்தவணைக்கடன் குறித்த "காலச்சலுகை"அறிவிப்பை காலதமதமின்றி அறிவிக்க முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு வலியுறுத்துகிறோம்
சமூக ஆசிரியர் சபரிமாலா
நிறுவனத்தலைவர்
பெண்விடுதலைக்கட்சி
#MKStalin#TamilNadu
உங்கள் ஊரில் ஒருங்கிணைக்க..7550355984
உதவ#*வங்கி கணக்கு விபரம்* :
Name : Sabarimala
Ac. No:30828064697
IFSC : SBIN0000929
State bank of india
Tindivanam.