#WATCH | "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.. துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.."
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்.. புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!
#SunNews | #Vijayabaskar | #ADMK
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம்..
சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மாம்பழச் சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளதாக வேதனை..
#Trichy | #CMVijay | #Politics | #PolimerNews