"உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனச் சொல்லுங்கள், நான் இருக்கிறேன்" - @CMOTamilnadu
வருஷக்கணக்கா மக்கள் பணத்தைச் சுருட்டின கூட்டத்துக்கு, இந்த ஒரே வரியில மொத்தமா வயிறு கலங்கியிருக்கும்! பர்ஸை நிரப்ப நினைச்சவங்க எல்லாம் இப்ப பெட்டியைக் கட்டிக்கிட்டு ஓட வேண்டியதுதான்! 🤫
#TNCMCaresForKarur
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
அந்தக் குடும்பத்திற்கு ஒரு அண்ணனாக, மகனாக எந்நாளும் தோள் கொடுத்து, அவர்களின் அரணாக என்றும் துணை நிற்கிறார் எங்கள் முதல்வன் விஜய். @CMOTamilnadu#TNCmCaresForKarur