News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் - உடனடி நடவடிக்கை...
~அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பெத்தான்குளம் கிராம மக்கள் மற்றும் பள்ளி பிள்ளைகள் அடிப்படை தேவையான சாலை வசதி இல்லாமல் அனுபவிக்கும் கடுமையான இன்னல்🥲
நீண்ட கால கோரிக்கையான பாதுகாப்பான சாலை அமைத்து தர வேண்டி மக்கள் உருக்கமான கோரிக்கை @CMOTamilnadu@TVKVijayHQ 🥹🙏🏻
“லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வீராசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறு யார் செய்தாலும் அது TVK-வில் மறைக்கப்படாது. கட்சியின் ஒழுக்கமும், மக்களின் நம்பிக்கையும் எங்களுக்கு முதன்மை. TVK-வில் பதவி பெரியது அல்ல; நேர்மையே பெரியது.”
"கலெக்டர், நகராட்சி கமிஷனர் கிட்ட சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல, அதனால எங்க த.வெ.கவினரே களத்துல இறங்கிட்டோம்"..
சிவகங்கையில் தனது சொந்த செலவில் குப்பையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட த.வெ.க எம்.எல்.ஏ குழந்தை ராணி
#Sivagangai | #KulanthaiRani | #TVK | #MLA | #Garbage | #PolimerNews
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய த.வெ.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி வீரா (எ) வீராசாமி அதிரடி கைது..!!
யார் செய்தாலும் குற்றம் குற்றமே 👍 THIS IS TVK GOVT NOT DMK.