பாழடைந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பலமுறை அரசாங்த்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர் எங்களுக்கும் உதவுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி @Actor_Vivek
நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில்.. ஆனால்... கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில்!! அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது!!
உங்கள் கனவில் நாங்கள்! எங்கள் நினைவில் நீங்கள்!