Students’ angst over #NEET & #CBSE is bone-deep, raw, and justified. This isn’t testing merit — it’s crushing souls. Unless the integrity of these exams are re established, there will far reaching societal implications.
"எங்கள் முப்பாட்டன் உக்கிரம பாண்டியன் வணங்கிய ஆத்தங்கரை சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை! வம்சாவழி மரபுடன் நடக்கும் இவ்விழாவிற்கு அனைவரும் வருக... வருக என அன்புடன் வரவேற்கிறோம்!"
8.5.2026 வெள்ளிக்கிழமை🙏🙏🙏 உக்கிரன் கோட்டை
**
* **"வரலாறு தெரியாதவர்கள் வாயைத் திறக்க வேண்டாம்; காங்கிரஸ் என்பது பல கட்சிகளை உருவாக்கிய தாய் மடி!"**
* **"தி.மு.க, அ.தி.மு.க-வை நிலைநாட்டியதே காங்கிரஸ் தான்—உண்மை கசக்கத்தான் செய்யும்!"**
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் கரும்பு தோட்டங்களில் வேலை செய்யும் 13,000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மாதவிடாய் மற்றும் குழந்தைப் பேறு காரணமாக விடுப்பு எடுக்கக் கூடாது, தொடர்ந்து வேலைக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். வறுமை மற்றும் அறியாமையால் அவர்கள் வேறு வழியின்றி இதை செய்ய வேண்டியிருக்கிறது. தற்போது சில தன்னார்வ தொண்டர்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்தாலும், சமூக நீதியும் அதன் மூலம் கல்வியும் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவில்லை எனில் வளர்ச்சி என்பது ஒரு சாராருக்கானதாகவே இருக்கும் என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த உதாரணம்.
#Maharashtra
#Beed
#ShaktiAbhiyan
பூத் கமிட்டி வேலையில் ஏற்பட்ட அனுபவங்களை சக்தி அபியான் தோழிகள் மிகவும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர்.
தேர்தல் அனுபவங்கள் குறித்து விரிவாக பகிர்ந்து கொண்டார்கள்.
#ShaktiAbhiyan
திருநெல்வேலி நெல்லை மண்ணில் இருந்து சகுந்தலா ராமகிருஷ்ணன் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண கை சின்னத்தில் வாக்களிப்பீர் வருங்கால வசந்தகாலமாக மலர வாக்களிப்பீர்
"39 இடங்கள் 58-ஆக உயர்ந்து, பிறகு 46-ஆக குறையும்..." - இது 'மாயை'
தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சி.
தெளிவான விளக்கம் தரும் திரு ப.சிதம்பரம் @PChidambaram_IN
தெரிந்து கொள்ளுங்கள், பகிருங்கள்! 🔄
#ConstitutionalCrisis
இல்லத்தரசிகளுக்கு Super திட்டம்!
₹8000 ரொக்கமா கொடுத்தா என்ன நடக்கும்?
அதை ஏன் கூப்பனா கொடுக்கணும்?
முதல்வர் திரு @mkstalin கெட்டிக்காரத்தனம்”.! 😎
அந்த “பைப்” உதாரணம் வேற மாரி! 💧🚫
@PChidambaram_IN 😍🙏
#Election2026
தொகுதி மறுசீரமைப்பு :
எனக்குத் தெரியாது
அல்லது படிக்கவில்லை 🔥என்று சொல்லியிருக்கலாம்... 📉
அமித் ஷா சொல்லிவிட்டார் என்று சொல்லும் நீங்கள் என்ன அமித் ஷாவின் ஒலிபெருக்கியா?" 📢🔥
#EPS@EPSTamilNadu கேள்விகளால் விளாசிய திரு. ப.சிதம்பரம்! 👊🔥@PChidambaram_IN
எம் பிக்களின் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்தும் பொழுது எந்தெந்த மாநிலங்கள் அதிக எண்ணிக்கையை பெறும் எந்தெந்த மாநிலங்கள் குறைந்த எண்ணிக்கை பெறும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட போவது தமிழ்நாடு தான்.
எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான காரணம் என்ன?