இன்று நடந்த ‘ரத்தம்’ பட நிகழ்வில் பங்கேற்ற விஜய் ஆன்ட்டனியை வணங்கத் தோன்றுகிறது.
வாழ்வில் அவ்வளவு பெரிய சோகத்தை சந்தித்தவர் அந்த கண்ணீர் காய்வதற்குள் தனது படத்தின் பிரமோஷனுக்காக வந்து நிற்பதெல்லாம் நடிகர்கள் வாழ்வில் நடக்கவே நடக்காதது.
கைகூப்பி நிற்கிறேன்.