மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும் தங்களின் செயல்கள் வெற்றியடைய வழிபடும் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும் மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும்
வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பின்பற்றி புறவழிச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு கடும் கண்டனம்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் திரு.ஒ.#பன்னீர்செல்வம் BA.,MLA* அவர்கள் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
@OfficeOfOPS#saidaimmbabu
ஜனவரி 17 ல் 108 -வது பிறந்தநாள் காணும் ...
அஇஅதிமுக நிறுவன தலைவர்..
மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச்செம்மல் ..
#புரட்சித்தலைவர் டாக்டர் #எம்ஜிஆர் அவர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம் ....
புரட்சி தலைவரின் புகழ் ஓங்குக!
#puratchikaavalar