President of Rotaract Club Of Trincomalee 2024-25
passionate Digital Marketer
I'm a huge huge fan of sangakkara and surya
i love cricket and my friends
திமுக அரசு ஒரு நான்காண்டு காலம் நிலங்களை சூறையாடுவதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டாங்க.🤧
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் P.R. பாண்டியன்
சற்று முன் 🔔 : தொகுதி மறுவரையறை கூட்டம் முடிந்து புறப்படும் போது,
• வெளியே தனக்காக காத்திருந்த மக்களை காரில் இருந்து இறங்கி சந்தித்து விட்டு புறப்பட்டார் முதலமைச்சர் @TVKVijayHQ ! 🤩👋
🔥 இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தையும், மக்கள் மத்தியில் இப்படியொரு மாஸ் கொண்டாட்டத்தையும் பெற்ற இந்திய முதல்வர் இதுவரை யாரும் இல்லை! ❤️🔥👑
உன்னை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள், மழை என்றும் வெயில் என்றும் பாராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்… 🌧️☀️❤️
அவர்கள் வைத்திருக்கும் அந்த அளவற்ற அன்பும் நம்பிக்கையும் உன்னிடம் எப்போதும் மக்களுக்காகவே இருக்கட்டும். 🫂❤️
இது வெறும் அரசியல் செல்வாக்கு அல்ல… மக்கள் மனதில் உருவான ஒரு தனி உறவு! 🔥
இந்த அன்புக்கு என்றும் தகுதியான தலைவனாக இருப்பாய், தளபதி! ❤️🔥👑
திமுக நான்காண்டு காலமாக நீர்ப்பாசன துறைக்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. @mkstalin
😤😤
தவெக அரசு நீர் பாசனத் துறைக்காக 9724 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வரவேற்கிறோம் 🔥🔥
- PR பாண்டியன்