மீண்டும் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் - தலைவர் அண்ணன் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் அரசியல் ஆசான்
பொதுச் செயலாளர் திரு ஆனந்த அய்யா அவர்களுக்கு,
அண்ணன் திரு நிர்மல் குமார் அவர்களுக்கும்,
சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Thanks To
@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@imrajmohan
மீண்டும் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் - தலைவர் அண்ணன் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் அரசியல் ஆசான்
பொதுச் செயலாளர் திரு ஆனந்த அய்யா அவர்களுக்கு,
அண்ணன் திரு நிர்மல் குமார் அவர்களுக்கும்,
சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Thanks To
@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
Participated in a special Zee Tamil show on the occasion of the release of #Jananayagan. During the interaction, I made a commitment to the transgender community in Maduravoyal that we will work towards establishing dedicated public toilet facilities for them, ensuring dignity, safety, and inclusive public infrastructure for all.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand