தற்சார்பு இந்தியா வலிமையான இந்தியா!
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 💪
#AtmanirbharBharat#MakeInIndia#IndianDefence#DefenceProduction
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உச்சம்! 🇮🇳📈
2026 ஜூன் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 7.3% ஆக உயர்ந்துள்ளது.
வளர்ச்சி... முன்னேற்றம்... வலிமையான இந்தியா!
#NewIndia#EconomicGrowth#ViksitBharat#Development#BJP