न प्रधानमंत्री मोदी, न गृह मंत्री अमित शाह में हिम्मत है कि वो संसद में आकर हमारे छात्रों पर हुई बर्बरता पर जवाब दें।
भारत के छात्रों के लिए यह एक साफ़ संदेश है - उन्हें नहीं लगता कि आप पर हुई हिंसा उनकी किसी टिप्पणी के भी लायक है।
தமிழக மக்களின் உரிமைகளைப் பறித்து, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் கொண்டுவரவுள்ள மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. உ. உல்காநாதன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு அமைதிப் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் உரிமையை காப்போம்!
தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம்!
Brother @Dayanidhi_Maran, distorting facts—whether out of ignorance or knowingly—is not political ethics.
Our Chief Minister, Revanth Anna, attended the conference of Chief Ministers and political leaders from the southern states convened by Thiru M.K. Stalin and categorically opposed population-based delimitation. He has not changed his stand, and neither has the Congress.
The Congress position is absolutely clear: South Indian states that successfully implemented family planning must not be punished by losing their rightful parliamentary representation.
Telangana Chief Minister @revanth_anumula did not propose BJP’s population-based delimitation model. He advocated a “Hybrid Model”, where a state’s economic contribution (GSDP) and development would also be given equal weightage in a 50:50 formula. His position is aimed at protecting the political representation and interests of the southern states.
It is BJP’s one-sided, population-based delimitation that we oppose as a betrayal of South India.
But I see that you have changed your position. Perhaps you want to be closer to your new political friend—that is your choice and not our problem. But please do not spread lies and misinformation about our Chief Minister Revanth Anna or misrepresent the Congress position.
Instead of indulging in petty politics, let us stand together for the rights of Tamil Nadu and the entire South and defeat any attempt to undermine our political representation.
The South must stand united. Our representation is not negotiable.
#RejectMoDelimitation #Delimitation
அண்ணன் @Dayanidhi_Maran அவர்களே!
உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல.
மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் @revanth_anumula முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! "வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது" என்பதற்காக மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு (GSDP) மற்றும் வளர்ச்சியையும் 50:50 கணக்கில் கொள்ள வேண்டும் என்ற ‘Hybrid மாடலைத்’ தான் வலியுறுத்தினார். இது தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் குரல்!
https://t.co/nH3RnuUQ68
ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சித்து, வடமாநிலங்களுக்குச் சாதகமாக பாஜக கொண்டுவரத் துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைப்பட்ச தொகுதி மறுவரையறையைத் தான் நாங்கள் "தென்னிந்தியாவிற்கு இழைக்கப்படும் துரோகம்" என்று எதிர்க்கிறோம்.
தெலங்கானாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி — குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
அரசியல் லாபத்திற்காக அரைகுறைத் தகவல்களைப் பரப்பி #PettyPolitics செய்வதை விட்டுவிட்டு, தென்னக மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் குரலாகவும் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவின் சதியை வீழ்த்த வரமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா?
#RejectMoDelimitation #Delimitation
I have written to the Hon’ble Speaker of the Lok Sabha urging that the Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2026 be referred to the Department-related Parliamentary Standing Committee on Coal, Mines and Steel for detailed scrutiny.
The Bill raises serious concerns over State fiscal powers, federalism, retrospective legislation and the delegation of legislative powers to the Centre.
I have particularly flagged the proposed Section 9D, which seeks to restrict State Governments from imposing taxes, cess and other levies on mineral rights and mineral-bearing lands, while giving the Centre the power to prescribe the conditions governing such levies.
The provision seeking to deem certain levies, including those covered by court judgments, decrees or orders, invalid "at all material times", also warrants close constitutional and legal scrutiny.
A Bill that directly affects State revenues, federalism and judicial determinations must not be rushed through Parliament. It deserves clause-by-clause examination by the Standing Committee, with the views of States and relevant experts duly considered.
I have therefore urged the Speaker to refer the Bill to the Standing Committee in the interest of constitutional propriety, fiscal federalism and sound parliamentary scrutiny.
Wrote to the Hon’ble Lok Sabha Speaker urging him to demand Home Minister Amit Shah’s statement on the police brutalities on students - on the floor of the House.
The Delhi Police and the CRPF, which were at the forefront of the violence against students, report to his Ministry.
Our Constitution clearly states that the Council of Ministers (of which he is a senior member) are collectively responsible to the people of the country.
It is, therefore, his Constitutional obligation to give a statement on this matter in Parliament. He must be compelled to speak on this issue in the Lok Sabha.
Pellet guns, Nail-studded lathis, tear gas fired at students who were peacefully asking questions about their own future.
Young women beaten by policemen, many injured on their private parts. Minors with broken bones. This is how the Modi government answers a question.
And the Home Minister? Nearly 20 days and Amit Shah has not come to Parliament to answer for it. Every Opposition motion for a discussion has been rejected.
His silence is not an oversight - it is approval of the violence. He is either culpable or incompetent.
We demand a Supreme Court monitored inquiry. And we will not stop fighting until he is held accountable.
வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக,
கல்வியில் நேர்மையும் பொறுப்பும் கோரி
இந்திய இளைஞர்கள் எழுந்து நின்றனர்.
அவர்கள் பாடினர்.
அவர்கள் சிரித்தனர்.
அவர்கள் கைகோர்த்தனர்.
அவர்கள் ஒன்றுபட்டு போராடினர்.
அவர்களின் போராட்டம்,
ஒரு தலைமுறையின் வேதனையையும்,
பயத்தால் மௌனமாக்கப்பட்ட
கோடிக்கணக்கான இந்தியர்களின் குரலையும்
ஒலிக்கச் செய்தது.
“நியாயமான கல்விக்காக எழுந்த இளைஞர்களின் குரல்,
இந்தியாவின் எதிர்காலக் குரல்.”
ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால் முடங்கும் செவிலியர்களின் எதிர்காலம்! டிஜிட்டல் இந்தியாவில் விளம்பரம் மட்டும் தான் உண்டு; செயலாக்கம் இல்லை!
ஒன்றிய அரசு கொண்டு வந்த "தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை" (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் இதில் பதிவு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே அதிக செவிலியர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 4,76,264 பதிவுசெய்த செவிலியர்களில் வெறும் 57,084 பேருக்கு மட்டுமே (12% மட்டுமே!) இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.19 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டுச் செவிலியர்களின் விவரங்கள் இன்னும் ஒன்றிய அரசின் பட்டியலில் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன!
இந்திய தொழிலும்சார் செவிலியர் சங்கத்தின் (IPNA) இணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளது போல், இந்திய செவிலியர் கவுன்சிலின் (INC) போதிய மேலாண்மையின்மையும், பொறுப்பின்மையுமே இத்தகைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.
மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரவோ அல்லது புதிய பணிக்கு மாறவோ தேவையான 'தடையில்லாச் சான்றிதழ்' (NOC) பெற மாதக்கணக்கில் செவிலியர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியச் செல்ல விரும்புவோரின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடங்கியுள்ளன.
செவிலியர்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதார அமைச்சர் @JPNadda அவர்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டும். விடுபட்ட அனைத்துச் செவிலியர்களின் பதிவையும் விரைவுபடுத்தி, அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் "தேசிய தனித்துவ அடையாள அட்டைகளை" (NUID) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'டிஜிட்டல் இந்தியா' என மார்தட்டிக்கொள்ளும் பாஜக அரசு, நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!
And a fair and credible delimitation can be carried out only by a government that is genuinely committed to democracy and believes in—and practises—a consensus-oriented approach to constitutional issues.
#fairdelimitation#FairDelimitationForTN
மோடி ஆட்சியின் வேலைவாய்ப்பு அவலம்!
150 இளைஞர்கள் ஒரே அரசு வேலைக்காக போட்டியிடுகிறார்கள்.
149 பேருக்கு ஏமாற்றம்…
1 பேருக்கு மட்டுமே வேலை!
“உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்” என்று பெருமை பேசும் மத்திய அரசு, இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.
வேலை கேட்கும் இளைஞர்களுக்கு கிடைப்பது வெறும் வாக்குறுதிகளா?
No one is saying delimitation itself is unfair. Delimitation is a constitutional requirement and was rightly implemented after Independence by Congress governments.
The real question is What should be the basis of delimitation in today’s India?
When the Constitution was framed, there was no expectation that some states would dramatically reduce population growth by successfully implementing national family planning policies while others would not.
Once that reality emerged, Parliament itself recognised the problem and repeatedly froze delimitation to protect states that had acted in the national interest.
If delimitation based purely on current population is always fair, then why did Parliament under Indira Gandhi and later Atal Bihari Vajpayee freeze it for decades?
Nehru, Ambedkar and the Constitution gave us delimitation. Later governments recognised a new challenge and adapted accordingly. That is not a contradiction; it is the Constitution responding to changing realities.
The demand today is not against delimitation. It is for fair delimitation one that preserves India’s federal balance and does not penalise states that successfully implemented national policies.
#FairDelimitation #Federalism #TamilNadu
Not a smart question, @DevadossGabriel.
When the Constitution was framed, the problem of population explosion—and its implications for economic development—was not foreseen.
Subsequently, population growth became a serious bottleneck to national development, and governments introduced strong population-control measures. India adopted its first formal National Population Policy in 1976, and the first post-Independence delimitation exercise was also legislated around this period.
States that implemented these policies sincerely, in the national interest, succeeded in bringing down their population growth. This created the fundamental contradiction in delimitation: should states that successfully controlled population growth be penalised with reduced political representation?
That is precisely why Indira Gandhi and Atal Bihari Vajpayee each postponed delimitation by 25 years—not to punish states that had helped the nation develop faster by controlling population growth.
Stalin too, just a few months ago, vehemently demanded that delimitation be postponed by another 25 years for essentially the same reason.
So, Gabriel, your question is based on a half-truth. Please look at the full context before simplifying this very serious constitutional and national-development issue!
#Delimitation #Fairdelimitation #DMK
@INCTamilNadu@TNCCITSMDept@manickamtagore #tvk #Congress