This is the behaviour of DMK Gen Z.
மாண்பு, மரபு என்றெல்லாம் திமுக வகுப்பெடுக்க அருகதையே கிடையாது.
இப்படியே continue பண்ணுங்கடா @arivalayam நிரந்தர கூப்பு தான்💯
2015 யில் எடுக்கப்பட்ட காணொளி ✅
அடுத்த காந்தி ஜெயந்திக்கு, தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் 🤭👌🏻
அதுக்கு அப்புறம் 2021-2026 வரைக்கும் நீங்க தான் ஆட்சியில் இருந்திங்க, ஏன் நீங்க குடுத்த வாக்குறுதியான..பூரண மதுவிலக்கு அமல் படுத்தல??@mkstalin
Only hero in Kollywood who listened and cared about fans is Vijay 💯 othuka manasu illanalum adhan nejam . Every year movie , last ah CM ah agi made them proud idha vida fan ku Vera ena Venum 🚶 Anils are truly blessed
Nan sombu adikala adhan truth
#WATCH | “TVK-வுக்குதான் ஓட்டு போடணும்னு சொல்லி பயங்கரமா தாக்கினார்கள்..” -சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பெண்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
தவெகவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மார்பிலேயே உதைத்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டு!
#Sunnews | #Chennai | #TVKVijay
Recently #Parasakthi team has came to Kerala for a Promotion.
Reporter ~ " Engaluku Dub lam Panna Vendaam ; Naanga evlovu Thalapathy Padam Pathu irupom " 😭♥️
திரையுலகத்தில் இருந்து ஒருத்தன் கூட ஜனநாயகனுக்கு ஆதரவா குரல் கொடுக்கல. கடைசி படம்.. இனிமேல் விஜய் இல்ல. ஆதரிச்சு பேசி ஏன் அரசை பகைக்கணும்ங்குற கணக்குல அமைதியா இருக்கானுங்க.
இப்படி அடிமை வாழ்வு வாழ்வதற்கு ஏன்டா இந்த ஸ்டார் அந்த ஸ்டார்னு பட்ட பெயரோட சுத்துறீங்க?