🔴அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் காவல்துறை சுதந்திரமாக வேலை செய்யும்.
அதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் இந்த செய்தி. திருச்சி எஸ்.பி முக்கியமான மணல் கொள்ளை செய்த திமுகவின் ஒன்றிய செயலாளர் கைது செய்து மக்களிடமிருந்து ✅பாராட்டை பெற்று வருகிறார்.
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலானசேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்புமதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்பஅனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின்அறிக்கை
1/2
எடப்பாடியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க மறைமுகமாகத் திட்டம் போட்டதுதான் ரகசியம். ஆனால், சட்டமன்றத்தில் மக்களுக்குத் தெரிய வைப்பதற்காக விஜய்க்கு எதிரா ஓட்டு போட வேண்டியது தானே ஏன் பயந்துட்டு வெளிநடப்பு செய்தார் உங்கள் முன்னாள் முதலாளி உதயநிதி?? சும்மா பிம்பிளிக்கி பிலாப்பின்னு ஐபேட் வைத்துக் கொண்டு டிஜிட்டல் ரீடிங் கொடுத்துட்டா மட்டும் போதுமா???
"தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என திமுக செய்த டீசென்ட் வெர்ஷன் அம்பலமாகி உள்ளது. ஆட்சிக்கு தடையாக இருக்க மாட்டோம் என ரெக்கார்டில் இசைக்க விடுவது வேறு ரகம். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தவெக சாதித்து காட்டத்தான் போகிறது. திமுக செய்ய முடியாத மக்கள் நலத்திட்டங்களை மேஜிக்கலாக தவெக செய்யப்போகிறது"
- உதயநிதி பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி
#CMVijay #TVK #UdhayanidhiStalin #TNPolitics #ThanthiTV