தளபதிக்கு @actorvijay ரசிகை போல் வேறு எவருக்கும் ரசிகை இல்லை.ஏனெனில் #தளபதி அண்ணா போல் எவருமே இல்லை😌💝
எப்படி பட்ட ரசிகைனு ட்வீட் பார்க்கும் போதே தெரியும் 🔥😍
என்ன தான் காசு பணம் இருந்தாலும் இறுதி வர நம்ம கூட இருக்க போறது நம்ம சொந்தங்கள் மட்டும் தான்
எனவே பணம் அளவோடு சம்பாதித்தாலே போதும் பாசம் மட்டுமே நிரந்தரம் அதை அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கலாம் 😊👍❤️
#Master || @actorvijay#தளபதியை_காதலிப்பவள்