இத்தன வருசம் இல்லாம Electionக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க...
ஒரே கலர்ல dress போட்டு ஜோடியா கல்யாணத்துக்கு போக சொல்லி திமுககாரனா சொன்னான்...
At exactly the 6th second, Vijay notices that accident met by his fans through the rear view mirror.
Any sane person would have stopped the vehicle and checked if everything is alright. But this is Vijay the tharkuri. He moves on.
இத்தன வருஷம் வெயிட் பண்ணி Electionக்கு 30 நாள் முன்னாடி என் பொண்டாட்டிய வச்சு அவதூறு பறபுறாங்க //
: இத்தன வருஷமா கூட வாழ்ந்த பொண்டாட்டியவே திமுக தான் இயக்குதுன்னு சொல்ற அளவுக்கு சைக்கோவா இருக்கீயே டா போய் நல்ல டாக்டர பாருடா நாயே
Cheat. Accuse.Manipulate.Repeat
Ofcourse it is personal, unless and until Vijay used his personal matters for his political benefit…now it is not his personal. But definitely political…
27 f* years is not a joke..a woman giving her 100 percentage for a narcissist and getting slut shamed by his own followers is not personal.
In her affidavit she has mentioned that “He curtailed her free movement”, this guy mentally tortured her for his own benefit even after multiple requests of negotiations to end this marriage
Who in this world would tell that his wife was controlled by a political party…how cheap he is to say that in a crowd who doesn’t know any thing about her?
Automatically this crowd will ill mouth her to make Vijay win…
Cheapest Creature the world had never seen is Actor Vijay!
Stay strong Sangheetha 💔
Happy birthday to the @undertaker! Yes, you burned down the family home, encased my real father, Paul Bearer, in concrete, and set me on fire...a couple of times...but otherwise you're the best big brother anyone could ever hope for!
I hate him . He is paid influencer always gives muttu whom ever gives money . I never forgive or forget what ever he spoke about my Thalaivar #SuperstarRajinikanth . But for the very first time posting his video . Valid points and questions . This is for my fellow geniune vijay fans and friends 👍
இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !