Tamilnadu Congress Sevadal paid the rich tributes to your great leader on 33rd Death memorial Day of Bharat Ratna Late Rajiv ji on 21.5.2024 at Sripermbathur.
In the 33rd Death Memorial Day of Bharat Ratna Late Shri Rajiv ji. Tamilnadu Congress Sevadal paid the rich flowerable tributes to your great Dynamic leader at Sripermbathur on 21.5.2024. Several Congress Sevadal Office Bearers attended the event. #RajivGandhi#Sriperumpdur
நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தி அவர்கள் நம் நினைவில் என்றும் நிலைத்திருப்பார். 🙏🏼
#RememberingRajivGandhi
சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
திருமிகு கு. செல்வப்பெருந்தகை MLA அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
- காங்கிரஸ் ஜெயக்குமார்
Tamilnadu Congress Sevadal organised the election campaign in Mayaladaithurai on 16.4.2024 for the Victory of Congress Candidate Adv R Sudha. The programme were organised by State Chief Kung-fu Vijayan, Shri Palanivel of Tiruvarur, and several Sevadal members were the event.
இந்தியக் கூட்டணி மாநில மக்களின் குரல். பாஜகவின் பிரிவினை அரசியலை தோற்கடிப்போம். நாட்டிற்கு மத்தியில் புதிய அரசை வழங்க உள்ளோம். அனைத்து மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் அரசாக காங்கிரஸ் அரசு இருக்கும்.
#HaathBadlegaHalaat#CongressNyayPatra#RahulGandhi#Congress#TN
Today on 10.4.2024 election campaigning to Thiruvallur Constituency Congress Candidate Shri Sasikanth Senthil Ex IAS Officer in the Madhavaram area's under the leadership of State Chief Kung-fu Vijayan and State Office Bearers attended the event and made it Successful.
Tamilnadu Congress Sevadal organised the election campaign with Thiruvallur Candidate Shri Sasikanth Senthi in the place of Nedkundram, Karnodai, Solavaram, Padiyanellur etc. State Chief Shri Kung-fu Vijayan ji, Shri Nanavel Treasurer, Sevadal members participated in the event.
Memories...
பாரத் ஜோடே யாத்ராவில் காந்தி நேரு காமராசர் வேடம் அணிந்து கலந்துகொண்ட சிறுவர்களை விஜய் வசந்த் MP அவர்கள்
ராகுல்காந்தி அவர்களிடம் அழைத்துச் சென்றபோது எடுத்தப் புகைப்படம்.
ப்ளூ ஸ்டார் திரைப்பட இயக்குநர்
தோழர் ஜெயக்குமார் மற்றும் மாமன்னன் இணை இயக்குநர் அண்ணன் சண்முகவேலு ஆகியோருடன் இன்றைய சந்திப்பு.
#bluestar#Maamannan#salem#director