#Arivom_Fashions 10 Linen Shirt Brands 👔
Linen Shirts பொதுவா நிறைய ஆண்களுக்கு பிடிக்கும் ஆனா எந்த brand வாங்கறது னு நிறைய சந்தேகம் இருக்கலாம். இந்த பதிவுல எனக்கு பிடித்த 10 Linen Shirt Brands கொடுத்து இருக்கேன். இந்த list ல இல்லாத வேற நல்ல brand இருந்தாலும் தெரிய படுத்துங்க.. எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
Budget-ல இருந்து premium வரைக்கும் different options இருக்கு. Price collection, fabric composition & sale-ஐ பொறுத்து மாறும், அதனால் கீழே கொடுத்திருக்கிறது current approximate price range தான் . 👇
Linen shirts வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த 10 brands-ஐ bookmark பண்ணி வெச்சுக்கலாம்.
1️⃣ Andamen
Andamen-ல European Linen மற்றும் pure linen options நிறைய இருக்கு. Fit & finishing மேல அதிக கவனம் கொடுக்குற premium menswear brand. Current linen shirts பெரும்பாலும் ₹5,500–₹6,000 range-ல இருக்கு.
எனக்கு இவங��களோட colors ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. Unique color shades ல வெச்சிருப்பாங்க.
Link : https://t.co/uUNbT5Z4xi
2️⃣ ZODIAC
ZODIAC-ல இருக்கும் linen shirts கொஞ்சம் formal / semi-formal side-க்கு போகும். European/French flax linen options, tailored & classic fits இருக்கிறது. Office, dinner, formal occasions-க்கு linen shirt தேடுறவங்களுக்கு பார்க்கலாம். Current examples around ₹5,099 MRP.
Approx Price: ₹4,500 – ₹5,500+
Link : https://t.co/5yPoAwVEeC
3️⃣ Burgoyne
Linen-க்கு ரொம்ப பழைய name. Burgoyne தனது linen heritage-ஐ 1912 முதல் குறிப்பிடுகிறது. அவர்களுடைய current shirts-ல 100% premium linen options இருக்கு; சில models sale-ல ₹1,800–₹2,500 range-ல கூட கிடைக்குது.
Approx Price: ₹1,800 – ₹4,000
Link: https://t.co/leHVk3UjBW
4️⃣ Monks of Method
இது கொஞ்சம் premium side. Made-to-measure approach-ல shirt-ஐ customise பண்ணிக்க முடியும் — collar, sleeves, pockets, hem போன்ற details-ஐ choose ���ண்ணலாம். Current Essential Linen Shirt ₹6,489.
Approx Price: ₹6,000 – ₹7,000+
Link : https://t.co/FnDwYTDLJI
5️⃣ Linen Club
இந்த list லையே கொஞ்சம் affordable இந்த brand தான். Collections நல்லா இருக்கும்.
Linen shirts-க்கு இந்தியாவில் familiar name. Pure Linen மற்றும் Linen-rich options இரண்டுமே இருக்கு. Current Linen Club Studio pure linen shirts சுமார் ₹2,300–₹2,700, sale-ல இன்னும் குறைவாகவும் கிடைக்குது.
Approx Price: ₹1,500 – ₹3,800+
Link : https://t.co/zZ9wTQUl8m
6️⃣ Fabric Pandit – Get Material & Stitch
இது கொஞ்சம் different option. Ready-made shirt வாங்காம உங்களுக்கு பிடிச்ச pure linen fabric-ஐ select பண்ணி, உங்க measurement-க்கு ஏற்ற மாதிரி stitch பண்ணிக்கலாம். Current 60 LEA pure linen fabrics பல colours-ல around ₹999/metre, மேலும் linen shirt + pant unstitched combos ₹3,999 range-ல இருக்கு.
Fabric Price: ₹999/metre onwards
இதுல உங்களுக்கு பிடிச்ச colour + fabric + fitting + collar + sleeve style எல்லாமே customize பண்ணிக்கிற flexibility இருக்கு.
Link : https://t.co/6uRIOy1gH6
7️⃣ UNIQLO
Simple, minimal & everyday style பிடிக்கிறவங்களுக்கு UNIQLO நல்ல option. அவர்களுடைய Premium Linen shirts 100% European-grown linen-ல இருக்கிறது; current full-sleeve models பொதுவாக ₹2,990, sale நேரத்தில் ₹1,990–₹2,490 range-ல கிடைக்குது. Cotton-linen options-ம் இருக்கு.
Approx Price: ₹1,990 – ₹2,990
Link : https://t.co/hzA97XPBCz
8️⃣ Massimo Dutti
Premium international brand. 100% Linen shirts-ல slim fit & regular fit போன்ற options இருக்கு. Clean, sophisticated look பிடிக்கிறவங்களுக்கு இந்த brand-ஐ check பண்ணலாம்.
Current listed examples ₹6,450 மற்றும் ₹7,950 range-ல இருக்கின்றன; sale price சில நேரங்களில் குறையலாம்.
Approx Price: ₹7,200 – ₹9,000+
Link : https://t.co/suXC9PvxzC
9️⃣ Marks & Spencer
பல வருடங்களாக இருக்கும் established international brand. Men's collection-ல Pure Linen மட்டுமில்லாமல் Linen Blend / Linen Rich shirts-ம் நிறைய இருக்கு. Currently roughly ₹1,750–₹4,500 range-ல இருக்கின்றன, model & sale-ஐ பொறுத்து மாறும்.
Approx Price: ₹2,399 – ₹4,500+
Link : https://t.co/uHk4JRkJsh
🔟 FabIndia
Indian aesthetic பிடிக்கிறவங்களுக்கு FabIndia-வும் ஒரு நல்ல option. Linen shirts-ல relaxed, traditional & contemporary Indian styling பார்க்க முடியும். Current ல ₹1,500 sale price / ₹2,999 MRP போன்ற options இருக்கு; cotton-linen blends-ம் கிடைக்கின்றன.
Approx Price: ₹1,500 – ₹3,000+
Link : https://t.co/Nfb6POXl06
ஒரு முக்கியமான விஷயம் 👇
Linen shirt வாங்கும்போது brand மட்டும் பார்க்காதீங்க. Label-ல “100% Linen”, “Linen Rich” அல்லது “Linen Blend” என்னன்னு கண்டிப்பா check பண்ணுங்க.
100% Linen → Linen feel & breathability அதிகமாக இருக்கும்.
Linen Blend → மற்ற fibres கலந்து இருக்கும்; feel, drape & care requirements வேறுபடலாம்.
இந்த 10 brands-ல உங்களுக்கு பிடிச்ச brand எது? 👔 வேற brand இருந்தாலும் சொல்லுங்க .
உங்களுக்கு இந்த list பிடிச்சு இருந்தா மறக்காமல் #Arivom_Fashions னு bookmark செஞ்சு வெச்சுக்கங்க ❤️
Amazon Linen Shirts Collections :
Link : https://t.co/YkgX0pom3e
Link : https://t.co/kr6rmnEbTI
Link : https://t.co/3rgeBiHxtp
I sacrificed so many friendships and fought with people close to me, all because I stood by him and defended him.
Inga irukra cuck kudhiyanunga easy Upis nu label pannitu vekkamey illama muttu kudupanunga..
The more you defend him the more you gonna suffer.
Ride on board with Ajith Kumar and Romain Vozniak as the duo makes his LMP3 debut at Silverstone! ✨
The Indian/French duo takes on the UK round in the No.16 Ajith Redant Ligier JS P325, in the LMP3 Pro/Am category.
Their goal? A first podium together. 🏆 Can they make it happen at Silverstone?
#LMC #Michelin #SilverstonRound
🚀 INTERNSHIP & CAREER OPPORTUNITY WITH SUN TV NETWORK!
We’re looking for young, dynamic talent in Chennai across:
🎬 Media | 💻 Technology | 💰 Finance | 📱 Digital
Apply now!
📍 Chennai
Urgent requirement of *8* units of *A+ blood* in velammal multi-speciality hospital
Patient name - Shanthi M
Age - 56
Procedure - open heart surgery
Contact details - 9677333818, 9087741471
#BloodMatters@BloodDonorsIn
என்னோட 8 மாசம் சின்ன பாப்பாவுக்கு Dengue Fever 💔💔
எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல…கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு 😭😭
platelets count ரொம்ப கம்மியா இருக்கு Stanley paediatric Icu-ல Admit பண்ணிருக்க 💔💔💔
Fever கம்மி ஆயிடுச்சு ஆனா Next 48 hours critical சொல்றாங்க.. இப்போ count 26000 தான் இருக்கு ..
@imrajmohan@TVKVijayHQ அண்ணா ஏதாவது Help பண்ணுங்க 😓😓😓
ஒரு 3வருஷம் முன்னாடி எங்க அக்கா பையனுக்கு இப்படி இருந்துச்சு இப்ப எங்க மாமா மகன் க்கு பொறந்த குழந்தை இப்டி பிறந்து இருக்கு என்ன பிரச்னை எங்க relative ல இது 4th baby இப்படி பிறந்து இருக்கு 🙄🙄🙄🥹🥹 உடம்பு fulla தோல் உரியு���ு குழந்தை அழுகுது இதை காப்பாத்த முடியாதா?? #Help 🙏
⚡ மின்சார நுகர்வோருக்கு முக்கிய தகவல்!
மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் முறையில் ஏற்பட்ட சில குறைபாடுகள் காரணமாக, சில நுகர்வோருக்கு அதிகப்படியான மின் கட்டணம் பதிவாகியிருக்கலாம்.
✅ உங்கள் மின் கட்டண விவரங்களை கவனமாக சரிபார்க்கவும்.
✅ தவறு இருப்பதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகிலுள்�� மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள்.
✅ தேவையான ஆதாரங்களுடன் புகார் அளித்து தீர்வு பெறுங்கள்.
📢 இதுபோன்ற அரசு அறிவிப்புகள் மற்றும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள...
👉 Follow : மக்கள் சேவை 💚
#மின்வாரியம் #மின்கட்டணம் #தமிழ்நாடு #TNEB #ElectricityBill #தமிழ்செய்தி #அரசுஅறிவிப்பு #மக்கள்சேவை #TamilNews #TamilNadu