TASMAC-ஐ மூடினால் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகம் ஆகும்.
- TVK மதுவிலக்கு துறை அமைச்சர்.
(இதத்தானடா திமுக காரனும் சொன்னான்).
#மாற்றம் என்று விஜய் உங்கள் வாயில் வைத்த வாழைப்பழத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுவைக்கவும் மக்களே. ❤️ எதுவும் மாறாது. Enjoy.
Everyone was watching Bengal.
No one looked south.
Tamil Nadu.
A new party won 108 seats.
It was born 26 months ago.
From zero to government.
They called it a people’s revolution.
I called it something else.
I called it well funded.
I started digging.
The funding trail does not add up.
The international connections run deep.
Very deep.
There are networks involved.
Networks that IB and RAW know well.
This is not a rags-to-riches story.
This is something far more sinister.
I have been researching this for days.
What I found is not comfortable.
It is not a good news story for India.
A full expose is coming next week.
Every layer will be named.
Every money trail will be traced.
Every connection will be shown
Tamil Nadu is not done making news.
The real story has not started yet.
Watch this space.
தற்குறிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற கௌரவம் பார்க்காமல் ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்
இது நடந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.