Won hearts on screen, now winning them in real life. Happy Birthday, CM Joseph Vijay. Wishing you success in taking Tamil Nadu forward #HBDCMJosephVijay@CMOTamilnadu@actorvijay
Best wishes to the Leader of the Opposition in the Lok Sabha, Shri Rahul Gandhi Ji on his birthday. Praying for his good health and long life.
@RahulGandhi
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள், உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 128:3
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Heartfelt wishes to Hon’ble Chief Minister Joseph Vijay @TVKVijayHQ on the inauguration of the Singappen Special Task Force, a significant step towards prioritizing women’s safety and empowerment.
More than announcing schemes, bringing them into action is what truly matters. Actions always speak louder than words. I hope to see more such initiatives that benefit the public and strengthen our society.
Wishing this initiative great success! @CMOTamilnadu
#Singappen #WomenSafety
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே,
முதலமைச்சராக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு.
மக்கள் மிகுந்த மகிழ்ச்சி
அடைவார்கள்.
சிறு குழந்தைகள்
முதல் பாட்டி தாத்தா வரை ஒட்டுமொத்த
தமிழ்நாட்டில்- மற்றும் அனைத்து
மாநிலங்களிலும் உங்களை விரும்பும்
ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
May your Delhi trip as a Cheif minister of Tamilnadu be a great successful one
God will bless all your moves
Your imagination will become reality
RESPECTED C M
Very proud of you
Take the state to next level
Our support - love and prayers are always there for you
Om Namashivayam