Ford returns to Tamil Nadu with full throttle!
A powerful comeback that renews a long and trusted partnership, as #Ford invests Rs. 3,250 crore in Tamil Nadu to set up a Next Gen Engine Manufacturing Unit at its plant at Maraimalai Nagar. This major investment will create 600 direct jobs and build on Tamil Nadu’s robust automobile ancillary ecosystem.
Ford’s decision to choose India’s automobile capital for production of such futuristic engines is another testimony for Tamil Nadu’s industrial prowess and its indispensable position in the global manufacturing supply chain!
Welcome back !
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!
@mkstalin 2675 நிரந்தர பணியாளர்களின் வேலையை காலி செய்து விட்டு தற்போது புதிதாக 600 வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் முதல்வரே சென்னை போர்டு தொழிற்சாலையில் எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று சட்ட போராட்டம்நடத்தி வரும் 55 தொழிலாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும்
@mkstalin 2675 நிரந்தர பணியாளர்களின் வேலையை காலி செய்து விட்டு தற்போது புதிதாக 600 வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் முதல்வரே சென்னை போர்டு தொழிற்சாலையில் எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று சட்ட போராட்டம்நடத்தி வரும் 55 தொழிலாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும்
@mkstalin சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர்.
ஆட்சியாடா இது?! கருமம்🤦♂️
https://t.co/x2YoYhezqP
8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்..? சென்னை போலீஸ் எஸ்.ஐ மீது பகீர் புகார்.. சிறுமியை மீட்கச் சென்ற பெற்றோர் மீது அட்டாக்.. காயத்துடன் சிறுமி, தாத்தா மருத்துவமனையில் அனுமதி...!
#Polimer | #Chennai | #Police | #Investigation
''காலைல 6 மணிக்கு கதவ தட்டுனாங்க.. கண்ணு முன்னாடியே என் அண்ணன.....'' திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயி*ழந்த விவகாரம் - கண்ணீர் மல்க நடந்ததை கூறிய இளைஞரின் தம்பி மற்றும் தாய்
#Sivaganga | #Death | #PoliceStation | #TheftCase | #PolimerNews