எந்த வேலையும் கிடைக்கல
வாழ வழியே இல்லை என்று
கவலைப்பட்டு சோர்ந்து
ஓரிடத்தில் உட்கார்ந்துவிடாதீர்கள்
வெங்காயம் பூண்டு இஞ்சி
கடை வைத்துவிடுங்கள்
ஓஹோவென வாழ்ந்துவிடலாம்
ஒரே ரகசியம் என்னவென்றால்
பதுக்கத் தெரியணும்
முதலமைச்சர் அவர்களும் நிதியமைச்சர் அவர்களும் தமிழகத்திற்கான நிதியை கேட்டுப்பெறுவதில் பிரதமரிடம் கறாராக நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்கள் தன்னுடைய நலனை பார்த்துக்கொள்கிறார்கள், மாநிலத்தின் நலனை புறக்கணிக்கிறார்கள். - தலைவர் திரு. @KS_Alagiri