Invest Rs. 100 into Coin1
Earn Rs. 100 profit
Now you have Rs. 200
Invest this Rs. 200 in Coin2
Coin2 goes to Rs. 0 (not all ideas work)
Now you have Rs. 0
Tax Time:
According to upcoming tax law in India
You pay Rs. 30 as tax
You are now at - Rs. 30
#UnfairCryptoTax
மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் ஆதிதிராவிட & பழங்குடி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
கல்வித்தகுதி -
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
நாள் 12-03-22
முகவரி
தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில்,சென்னை
இந்த வீடியோ இன்று இந்தியா முழுவதும் பலராலும் பகிரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது,மற்ற மாநிலத்தவரெல்லாம் புகழ்ந்து வருகிறார்கள்.வாய்ப்பிருந்தால் அனைவரும் காணுங்கள்.மனிதர் @ptrmadurai பிண்ணிட்டாரு.
Kindly share more.
Helpline to assist the Tamil Nadu Students struck in Ukraine is functional in Delhi Tamilnadu House .Those in need of assistance can reach No: +91-9289516716 email:[email protected]#UkraineRussiaCrisis
With Ukraine crisis intensifying, very humbly request MEA @DrSJaishankar ji to look into helping out our students and other Indians stranding there and make all possible arrangements to bring them back to safety. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.
சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்.