வணக்கம் முதல்வரே @mkstalin நாங்கள் 12 ஆம் வகுப்பு படிக்கிறோம் எங்களுக்கு online வகுப்பு நடத்தியதால் எங்களுக்கு ஒழுங்காக பாடம் கவனிக்க இயலவில்லை மற்றும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுத்தேர்வு பள்ளிக்கு போய் எழுத பயமாகவும் இருக்கிறது .@Anbil_Mahesh#cancelboardexams