*🔹🔸எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்*
*📍. இபிஎஸ் தலைமையிலான அதிமுக தொடர்ந்து 11 தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அவரை பதவி விலகக்கோரி முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி, சிவி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் போர்க்கொடி தூக்கிய
உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்!
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்