அகவை 82-ல் அடியெடுத்து வைக்கும் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் பெருமைமிக்க அடையாளம் ஆகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர், களப்போராளி குருதிக்கொடைப் பாசறையினை வழி நடத்தும் எங்கள் முன்னத்தி ஏர், பேரன்புகொண்டு அனைவரையும் நேசிக்கும் பாசறையின் மாநில தலைவர்...
(1/2)
@Seeman4TN
2025 வருடத்திற்கான தன்னார்வலர் அமைப்பு என்ற விருது காரைக்கால் அரசு மருத்துவமனை சார்பாக இன்று 20/07/2026, குருதிக்கொடைப் பாசறையின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பிற்குரிய பூமணிகண்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@PackiaSe
உலக குருதிக்கொடையாளர் தினம் 2026 முன்னிட்டு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சார்பாக சிறந்த முகாம் அமைப்பாளர் என்ற விருது குருதிக்கொடைப் பாசறையின் ஆலந்தூர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய பிரதீப் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சந்தோஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
@Seeman4TN
இணைந்திருங்கள்! https://t.co/i2RE9gz3Uj…
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:25-09-2025, வியாழக்கிழமை
நேரம்:இரவு 8 மணி முதல் (இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
அய்யா ராஜன்
ஈகைச்சுடர் திலீபன் நண்பர்
இயக்குநர் பாலமுரளிவர்மன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது.
நீங்கள் பல்லாயிரக்கணக்கில்
இந்தப் புரட்சிக்குத் தயார் பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.
நான் திருப்தி அடைகிறேன்.
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோரு தமிழ் மக்களும் இந்த பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்
எனது இறுதி ஆசை இதுதான் !
இந்த மாபெரும் மக்கள் புரட்சி என்றோ ஒரு நாள் எம் இலட்சியத்தை நிறைவேற்றியே தீரும்.
எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின் பேரில் - அவர்கள் மீது கொண்ட தாளாத பாசத்தின் பெயரில் அவர்களின் விடிவிற்காக நான் 651வது விடுதலைப்புலியாக என் தோழர்களை நோக்கி மெதுவாக போய்க் கொண்டிருக்கிறேன்.
இணைந்திருங்கள்! https://t.co/3zVEiyNUgJ…
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:23-09-2025, செவ்வாய்க்கிழமை
நேரம்:இரவு 8 மணி முதல் (இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
மரிய ஜெனிபர்
மாநில ஒருங்கிணைப்பாளர் மகளிர் பாசறை
சோழன் மு. களஞ்சியம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்: 21-09-2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் (இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
சா. பாத்திமா பர்கானா
மாநில ஒருங்கிணைப்பாளர்
இளைஞர் பாசறை
இயக்குனர்- பாலமுரளிவர்மன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இணைந்திருங்கள்! https://t.co/EIaD89p4sI…
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்: 20-09-2025, சனிக்கிழமை.
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்
ஜெ. சுகுமார்
மாநில பொருளாளர்
குருதிக்கொடைப் பாசறை
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்...
இணைந்திருங்கள்!
https://t.co/CZvgaslVc2…
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்: 19-09-2025, வெள்ளிக்கிழமை .
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
கு. ஜெயசீலன்
மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர்
(1/2)
இணைந்திருங்கள்! https://t.co/6akxcJpsbd
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்: 19-09-2025, வெள்ளிக்கிழமை .
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
கு. ஜெயசீலன்
மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர்
(1/2)
@Seeman4TN@_ITWingNTK
இணைந்திருங்கள்!
https://t.co/jybFRbOKd6
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்: 18-09-2025, வியாழக்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்:
சட்டதரணி திரு. மணி செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்...