பிஹார் தேர்தலில் அலி நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகும் 25 வயதான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர், தமிழில் பாடிய “கண்ணான கண்ணே’ பாடல் தற்போது இணையத்தில் வைரல்
#MaithiliThakur | #BiharElection | #BiharElection2025
Anchor : #YennaiArindhaal FDFS அந்த emotions எப்படி சார்
@arunvijayno1 : தல & அவரு ரசிகர்கள் விக்டர் கேரக்டர் கொடுத்த அந்த உற்சாகம் தான் என்னை இன்னும் உத்வேகமா சினிமால அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகுது
#AjithKumar
#பாண்டே சார் : பீரதீப் #dude படம் பார்த்தேன் எனக்கு #dude படம் மிகப்பெரிய வருத்தம் தான் நம்ம எல்லாத்தையும் நியாயபடுத்துகிட்ட போறோம் இது சரி இல்ல.......