Jo Log 2022-23 me Pure Bollywood Ko Hate Karta Tha Aaj Wohi Log Ranveer Singh Ko Papa Bana Liya Hai
Just remember one thing ✔️
No Pathaan, No Bollywood comeback Simple
இயக்குனர் ஓட முதல் படம்..
முதல் படமே BLOCKBUSTER 💯
BLOCKBUSTER"க்கு அப்புரம் 5 மொழில Remake செஞ்ச படம்❤️
விஜய் எத்தனை படம் நடிச்சு இருந்தாலும் சரி..
இனி எத்தனை படங்கள் நடிச்சாலும் சரி..
இந்த படத்தோட மதிப்பு எப்போமே குறையாது 😍❤️💥
Acting<<<Songs<<<Emotions<<<Story<<<Repeat Value🥶💥
27 Years of Evergreen & Endless LOVE😘🫰