He probably doesn’t even know where his next meal is coming from, yet he still chose to give what little he had. It’s this kind of quiet, extraordinary compassion that restores my faith in humanity & reminds me there is still so much goodness in people. God bless this gentle soul & the bride who made him feel welcomed ❤️
செல்வி ஜெயலலிதா தான் இறக்கும் வரை அவருடைய ரத்த சொந்தங்களை அருகில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதற்காக அவரை தலைவர்னு ஏத்துக்கலையா அல்லது அம்மான்னு கொண்டாடலையா ? கருணாநிதி தெருவுக்கு ஒரு குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார் , அதுக்காக அவரை சிறந்த தலைவர்னு சொல்லிட முடியுமா ? விஜய் வீட்டுக்குள்ள எதுக்கு எட்டிப்பார்க்கணும் ?
குற்றத் தடுப்பு நடவடிக்கை - 3 நாட்களில் 1,263 பேர் கைது
"தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் சோதனை, 3,246 பேரிடம் விசாரணை.
ரூ.1.43 கோடி மதிப்பிலான 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல்.
844 ரவுடிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையும், சட்டவிரோத, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் தொடரும்"
- காவல்துறை
#cmvijay #tvkvijay #tvk #vijay #lawandorder #thanthitv
திமுகவிற்கு எதிராக ஓட்டு போட்டவர்களின் குரவலையாய் கடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இங்கே பலருக்கு மேலோங்கி இருக்கிறதே தவிர, அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.
அசிங்கமாக இருக்கிறது இந்த அரசியல்...
Media is still in DMK control? Why this is aired on all channels ? Still media channels are under DMK payroll? TN govt should meet the relevant team and warn them for not showing govt side truth @CMOTamilnadu@CTR_Nirmalkumar https://t.co/fZ34DCKpwC
திருப்பூரில் சாதிய வன்மத்தின் உச்சம்! சுமார் 30ஆண்டுகளாக அவலம்! சாலையின் நடுவில் எழுப்பப்பட்ட கட்டிடம்.. துணை போகும் மாநகராட்சி நிர்வாகம் இனியாவது தீர்வு கிடைக்குமா?? என அப்பகுதி மக்கள் முதல்வரிடம் கோரிக்கை @CMOTamilnadu@TVKVijayHQ
🔴மின்சார வாரியத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. முந்தைய டெண்டரை விட 30 சதவீதம் குறைவாக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மக்கள் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களுக்கு நன்றி.
தலித் சமூகத்தை ஓரங்கட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்கவிடாம பண்ணியிருக்காங்க.. உப்பு கலந்த குடிநீரை குடித்து 5 பேர் உயிரி*ந்திருக்காங்க.. முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்கணும் - கிராமத்தினர் கோரிக்கை
#Chennai#Water#WaterIssue#CMvijay#TVK#Newstamil24x7
தலித் சமூகத்தை ஓரங்கட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்கவிடாம பண்ணியிருக்காங்க.. உப்பு கலந்த குடிநீரை குடித்து 5 பேர் உயிரி*ந்திருக்காங்க.. முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்கணும் - கிராமத்தினர் கோரிக்கை
#Chennai#Water#WaterIssue#CMvijay#TVK#Newstamil24x7